இகல்
856இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து.

மாறுபாடு  கொண்டு  எதிர்ப்பதால்  வெற்றி   பெறுவது  எளிது  என
எண்ணிச்  செயல்படுபவரின்    வாழ்க்கை,    விரைவில்    தடம்புரண்டு
கெட்டொழியும்.