இகல்
858இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
மிகலூக்கி னூக்குமாங் கேடு.

மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு  நீக்கிக்  கொண்டால்
நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக  ஊக்கப்படுத்தி வளர்த்துக்
கொண்டால் தீமையும் விளையும்.