வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பிவைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன்என்று வரவேற்றுப் போற்றுவர்.