பகைமாட்சி
862அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வான்
என்பரியு மேதிலான் றுப்பு.

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,
தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?