பகைமாட்சி
865வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச்  செய்யாமல், பழிக்கு அஞ்சாமல்,
பண்பும்  இல்லாமல் ஒருவன்   இருந்தால்  அவன்  பகைவரால்  எளிதில்
வெல்லப்படுவான்.