தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச்செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக்கொள்ள வேண்டும்.