விருந்தோம்பல்
87இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து  விருந்தோம்பலை
ஒரு வேள்வியாகவே கருதலாம்.