பகைத்திறந் தெரிதல்
872வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.

படைக்கலன்களை  உடைய  வீரர்களிடம்கூடப்   பகை  கொள்ளலாம்.
ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை
கொள்ளக் கூடாது.