பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன்அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்துவிடாமலேயே பகைகொண்டும் இருப்பதே நலமாகும்.