பகைத்திறந் தெரிதல்
878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.

வழிவகை   உணர்ந்து,    தன்னையும்   வலிமைப்படுத்திக்  கொண்டு,
தற்காப்பும்  தேடிக்  கொண்டவரின்   முன்னால்   பகையின்   ஆணவம்
தானாகவே ஒடுங்கி விடும்.