பகைத்திறந் தெரிதல்
879இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

முள்மரத்தை,  அது  சிறிய  கன்றாக  இருக்கும்போதே கிள்ளி எறிவது
போல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும்.