செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல்எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே எனவருந்துவார்கள்.