பகைத்திறந் தெரிதல்
880உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பகைவரின்  ஆணவத்தைக்  குலைக்க   முடியாதவர்கள்,   சுவாசிக்கிற
காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.