இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக்கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும்ஆகும்.