உட்பகை
882வாள்போல் பகைவரை அஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

வெளிப்படையாக  எதிரே வரும் பகைவர்களைவிட  உறவாடிக் கெடுக்க
நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.