உட்பகை
884மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்.

மனம்  திருந்தாத   அளவுக்கு   உட்பகை    விளைவிக்கும்  உணர்வு
ஒருவனுக்கு  ஏற்பட்டுவிடுமானால்,  அது  அவனைச்  சேர்ந்தவர்களையே
பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.