உட்பகை
886ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது.

ஒன்றி இருந்தவர்களிடையே  உட்பகை தோன்றி விடுமானால், அதனால்
ஏற்படும்  அழிவைத்  தடுப்பது  என்பது  எந்தக்  காலத்திலும்  அரிதான
செயலாகும்.