அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும்குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்துகுறைந்து விடும்.