குறள் முதற்குறிப்பு அகரவரிசை
உட்பகை
889
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாம் கேடு.
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால்
பெருங்கேடு விளையும்.