ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதுஇருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச்சிறந்த காவலாக அமையும்.