பெரியாரைப் பிழையாமை
892பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்.

பெரியோர்களை    மதிக்காமல்     நடந்து    கொண்டால்   நீங்காத
பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.