பெரியாரைப் பிழையாமை
894கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.

எந்தத்  துன்பத்தையும்  தாங்கக்  கூடிய  ஆற்றல் படைத்தவர்களுடன்,
சிறு  துன்பத்தையும்  தாங்க   முடியாதவர்கள்  மோதினால்   அவர்களே
தங்களின்  முடிவுகாலத்தைக் கையசைத்துக்  கூப்பிடுகிறார்கள் என்று தான்
பொருள்.