பெரியாரைப் பிழையாமை
895யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

மிக்க  வலிமை  பொருந்திய   அரசின்  கோபத்திற்கு  ஆளானவர்கள்
தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ
முடியாது.