பெரியாரைப் பிழையாமை
896எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;
ஆனால்  ஆற்றல்   மிகுந்த   பெரியோரிடம்   தவறிழைப்போர்  தப்பிப்
பிழைப்பது முடியாது.