பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையானவாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின்கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.