பெரியாரைப் பிழையாமை
898குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

மலை போன்றவர்களின்  பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள்,
நிலைத்த பெரும்  செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து
போய் விடுவார்கள்.