பெரியாரைப் பிழையாமை
899ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

உயர்ந்த   கொள்கை   உறுதி   கொண்டவர்கள்   சீறி    எழுந்தால்,
அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.