விருந்தோம்பல்
90மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது.அதுபோல்
சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.