பெரியாரைப் பிழையாமை
900இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

என்னதான்  எல்லையற்ற  வசதிவாய்ப்புகள்,  வலிமையான  துணைகள்
உடையவராக இருப்பினும்,   தகுதியிற்   சிறந்த  சான்றோரின்   சினத்தை
எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.