பெண்வழிச்சேறல்
901மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது.

கடமையுடன்  கூடிய செயல்புரியக்  கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப்
பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.