ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணைநாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனியவேண்டியதாக ஆகிவிடும்.