பெண்வழிச்சேறல்
903இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை றெஞ்ஞான்றும்
நல்லாரு ணாணுத் தரும்.

நற்குணமில்லாத  மனைவியைத்  திருத்த முனையாமல் பணிந்து போகிற
கணவன்,  நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக
நேரிடும்.