பெண்வழிச்சேறல்
907பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.

ஒரு  பெண்ணின்  காலைச்  சுற்றிக்  கொண்டு  கிடக்கும்  ஒருவனின்
ஆண்மையைக்  காட்டிலும், மான  உணர்வுள்ள ஒருத்தியின்  பெண்மையே
பெருமைக்குரிய தாகும்.