பெண்வழிச்சேறல்
908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.

ஒரு  பெண்ணின்  அழகுக்காகவே  அவளிடம்   மயங்கி  அறிவிழந்து
நடப்பவர்கள்,      நண்பர்களைப்பற்றியும்      கவலைப்படமாட்டார்கள்;
நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள்.