பெண்வழிச்சேறல்
909அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்.

ஆணவங்கொண்ட  பெண்கள்  இடுகின்ற   ஆணைகளுக்கு   அடங்கி
இயங்குகின்ற  பெண்பித்தர்களிடம்  அறநெறிச்  செயல்களையோ   சிறந்த
அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.