இனியவை கூறல்
91இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

ஒருவர்   வாயிலிருந்து   வரும்  சொல்   அன்பு      கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும்,  வாய்மையுடையதாகவும்    இருப்பின்     அதுவே
இன்சொல் எனப்படும்.