பெண்வழிச்சேறல்
910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.

சிந்திக்கும்      ஆற்றலும்      நெஞ்சுறுதியும்      கொண்டவர்கள்
காமாந்தகாரர்களாகப்     பெண்களையே     சுற்றிக்கொண்டு     கிடக்க
மாட்டார்கள்.