வரைவின் மகளிர்
914பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்.

அருளை   விரும்பி   ஆராய்ந்திடும்   அறிவுடையவர்கள்  பொருளை
மட்டுமே   விரும்பும்   விலைமகளிரின்   இன்பத்தை     இழிவானதாகக்
கருதுவார்கள்.