வரைவின் மகளிர்
916தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

புகழ்ச்சிக்குரிய சான்றோர்  எவரும்,  இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின்
தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.