வரைவின் மகளிர்
919வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு.

விலைமகளை விரும்பி  அவள்  பின்னால் போவதற்கும் "நரகம்" எனச்
சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.