கள்ளுண்ணாமை
921உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.

மதுப்  பழக்கத்திற்கு  அடிமையானவர்கள்  தமது  சிறப்பை  இழப்பது
மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.