கள்ளுண்ணாமை
922உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
லெண்ணப் படவேண்டா தார்.

மது   அருந்தக்   கூடாது;  சான்றோர்களின்  நன்  மதிப்பைப்  பெற
விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.