மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்புநிற்காமல் ஓடிவிடும்.