கள்ளுண்ணாமை
925கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

ஒருவன்   தன்னிலை   மறந்து   மயங்கியிருப்பதற்காகப்,   போதைப்
பொருளை   விலை   கொடுத்து    வாங்குதல்   விவரிக்கவே   முடியாத
மூடத்தனமாகும்.