கள்ளுண்ணாமை
926துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது   அருந்துவோர்க்கும்    நஞ்சு   அருந்துவோர்க்கும்   வேறுபாடு
கிடையாது என்பதால்  அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட
வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.