கள்ளுண்ணாமை
927உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

மறைந்திருந்து  மதுவருந்தினாலும்   மறைக்க  முடியாமல்  அவர்களது
கண்கள்  சுழன்று மயங்குவதைக்  கண்டு  ஊரார்  எள்ளி நகையாடத்தான்
செய்வார்கள்.