இனியவை கூறல்
93முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்.

முகம்  மலர   நோக்கி, அகம்   மலர  இனிய சொற்களைக் கூறுவதே
அறவழியில் அமைந்த பண்பாகும்.