சூது
935கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
இவறியா ரில்லாகி யார்.

சூதாடும் இடம்,  அதற்கான  கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக்
கைவிட      மனமில்லாதவர்கள்      எதுவும்     இல்லாதவர்களாகவே
ஆகிவிடுவார்கள்.