சூது
936அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

சூது   எனப்படும்   தீமையின்   வலையில்   விழுந்தவர்கள்  வயிறார
உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.