சூது
938பொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்து
அல்லல் லுழப்பிக்குஞ் சூது.

பொருளைப்  பறித்துப்  பொய்யனாக  ஆக்கி,  அருள் நெஞ்சத்தையும்
மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.